கடந்த 10 ஆண்டுகளாக தனது நடிப்பால் தமிழ் ரசிகர்கள் மனதை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் முன்னணி நடிகை சமந்தா. ஆம் தனது எதார்த்தமான மற்றும் இயல்ப்பான நடிப்பின் மூலம் தென்னிந்திய திரையுலகில் சிறந்த விளங்கி வருகிறார்.
இவர் தற்போது தமிழில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாராவுடன் இணைந்து முதல் முறையாக நடிக்க இருக்கிறார்.
கொரோனா ஊரடங்கால் வீட்டில் தனியாக காய்கறி தோட்டம் மற்றும் சமையல் என பல விஷங்களை செய்து அசத்தி வருகிறார். அதுமட்டுமின்றி, தான் ஒவ்வொரு விஷயத்தையும் தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது தான் கடின உடற்பயிற்சி செய்து வரும் ஜிம் ஒர்க்கவுட் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.
இதோ அதற்கான புகைப்படங்கள்…
Thadumaarudhe Video Song | Toxic (Tamil) | Yash, Tara Sutaria | Tanishk, Arslan, Faheem |…
'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…
செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…
தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…
அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படம், தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.…
தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகர் கவின், தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகி…