தமிழ் சினிமாவை கடந்த 40 ஆண்டுகளாக தனது கைக்குள் ஒரு நடிகனாக வைத்து கொண்டு இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஆம் தனது படங்களின் மூலமாகவும், படங்களில் தான் பேசும் மாஸான வசனங்கள் மூலமாகவும் ரசிகர்களை தனது நடிப்பால் கட்டிப்போட்டார் ரஜினி.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் படத்தை தொடர்ந்து தற்போது ‘அண்ணாத்த’ படத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். நடிகர் ரஜினிகாந்த் தனது வாழ்க்கையை conductor தொழிலில் இருந்து தான் ஆரம்பித்தார் என்பதனை நாம் அறிவோம்.
இந்நிலையில் அவர் conductor-ஆக வேலை பார்த்த போது எடுத்துக்கொண்ட மிகவும் ஸ்டைலான புகைப்படம் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது. இதோ அந்த புகைப்படம்..
Mandaadi Trailer (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash | Mathimaran…
சின்னத்திரையில் பிரபலமான ‘சிறகடிக்க ஆசை’ தொடரின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நடிகை ப்ரீத்தா ரெட்டி, சென்னை…
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரை செல்வி, சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன்…
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கட்டா…
ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை…
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின்…