Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக சம்பளத்தை உயர்த்திய பிரபலம்.. கேட்டா வாயடச்சி போயிடுவீங்க

salman khan salary for bigg-boss show

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். தமிழில் 5 சீசன் முடிவடைந்த நிலையில் அடுத்ததாக ஆறாவது சீசன் தொடங்கப்பட உள்ளது.

ஆனால் இந்தியில் 15 க்கும் மேற்பட்ட சீசன்களை கடந்து இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி இதுவரை சல்மான் கான் தொகுத்து வழங்கி வந்தார். பலமுறை அவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலக முடிவு எடுத்து தொலைக்காட்சி சேனல் அவரிடம் பேசி முடிவை மாற்றிக் கொள்ள வைத்து விடுகிறது.

இப்படியான நிலையில் சல்மான்கான் திடீரென இந்த நிகழ்ச்சிக்கான சம்பளத்தை ஆயிரம் கோடி ரூபாய் என உயர்த்தியுள்ளார். இதனால் நிகழ்ச்சி குழு மிரண்டு போய் உள்ளது. இதன் மூலமாக விலக்கு கிடைக்கும் என்ற நோக்கத்தில் சல்மான்கான் இப்படி சம்பளத்தை உயர்த்தியதாக சொல்லப்படுகிறது. ஆனால் நிகழ்ச்சி குழு என்ன முடிவு எடுக்கப் போகிறது சல்மான்கான் கேட்ட சம்பளத்தை கொடுக்குமா அல்லது தொகுப்பாளரை மாற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

salman khan salary for bigg-boss show
salman khan salary for bigg-boss show