Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிரபல வில்லன் சலீம் கௌசல் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

Saleem Kaushal Passed Away

தமிழ் சினிமாவில் பிரபல வில்லன் நடிகராக வலம் வந்தவர் சலீம் கௌசல். தமிழ் சினிமாவில் வெற்றி விழா, திருடா திருடா, சின்ன கவுண்டர் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் படத்திலும் வில்லனாக நடித்து இருப்பார். தற்போது 70 வயதாகும் இவர் உடல் நலக் குறைபாடு மற்றும் வயது மூப்பு காரணமாக மரணமடைந்துள்ளார்.

இவருடைய மறைவு திரையுலக பிரபலங்களையும் ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Saleem Kaushal Passed Away
Saleem Kaushal Passed Away