இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி நேற்று (டிசம்பர் 22) வெளியான திரைப்படம் “சலார்.” பிரபாஸ் நாயகனாக நடித்திருக்கும் சலார் படத்தை கே.ஜி.எஃப். படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் பிரத்விராஜ் நடித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன சலார் படத்தின் முதல் நாள் வசூல் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், சலார் படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் மட்டும் உலகளவில் ரூ. 178.7 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படம் தெலுங்கு, தமிழ், கன்னடா, மலையாளம் மற்றும் இந்தி என மொத்தம் ஐந்து மொழிகளில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. இதில் நடித்துள்ள பிரத்விராஜ் ஐந்து மொழிகளிலும் தானே டப்பிங் செய்துள்ளதாக படம் ரிலீசாகும் முன்பே அறிவித்து இருந்தார்.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…