தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மிகவும் பிரபலமடைந்து தற்போது நாயகியாக அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.
சமூக வலைதள பக்கங்களிலும் விதவிதமாக கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது மாராப்பு இன்றி வயல்வெளியில் ஓவர் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. இவை அனைத்தும் மலையாள ஆல்பம் பாடல் ஒன்றிற்காக எடுக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார். விரைவில் அந்த பாடல் குறித்த டீசர் வெளியாகும் எனவும் சாக்ஷி அகர்வால் தெரிவித்துள்ளார்.
https://youtu.be/SPNqvVR15cQ?t=1
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…