சுயநினைவின்றி கிடக்கும் அப்பத்தா..குணசேகரன் சொன்ன வார்த்தை. இன்றைய எதிர் நீச்சல் சீரியல் எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. ‌

அதாவது, விசாலாட்சி இல்லா இருக்கவில்லை இவ்வளவு ஆட்டத்தை இனிமேல் யாராலும் தடுக்க முடியாது என கலங்கி அழ மறுபக்கம் ஜனனி படுக்கையில் இருக்கும் அப்பத்தாவை எழுப்ப முயற்சி செய்கிறார்.

அப்பத்தா சுயநினைவின்றி கிடக்கும் விஷயம் அறிந்து எல்லோரும் ஒன்று கூட குணசேகரன் அப்பத்தா இப்படி கிடக்க நீங்க தான் காரணம் என பழி போட்டு ஹாஸ்பிடல் அழைத்து செல்கின்றனர்.

Ethir neechal serial episode
jothika lakshu

Recent Posts

Enna Vilai Official Trailer

Enna Vilai Official Trailer | Karunaas | Nimisha | Sam CS | Sajeev Pazhoor

14 hours ago

Pulavar Movie Teaser

Pulavar Movie Teaser | Iyakkunar Imayam Bharathiraja | Sameer Bharat Ram, Kasi Viswanathan | Murukaiya

14 hours ago

I’M GAME Success Trailer

I'M GAME Success Trailer (Tamil) | Dulquer Salmaan | Nahas Hidhayath | Wayfarer Films

14 hours ago

Cold Call Official Trailer

Cold Call Official Trailer | Siddu Moolimani | Santhosh S A | Pranav Giridharan |…

14 hours ago

ஐ ஆம் கேம் – திரை விமர்சனம்

கோடீஸ்வரரின் மகனாக இருக்கும் துல்கர் சல்மான், சூதாட்டத்திற்கு அடிமையாகி தனது பணம் மற்றும் சொத்துகள் அனைத்தையும் இழக்கிறார். இதற்கிடையே எதிர்பாராத…

2 days ago

பெண்களை கவர்ச்சிப் பொருளாக காட்டுவதை நியாயப்படுத்துகிறது சினிமா – நடிகை டாப்ஸி ஆதங்கம்!

சமீப காலங்களில் சினிமா, பெண்களை ஒரு கவர்ச்சிப் பொருளாகக் காட்டுவதை நியாயப்படுத்தும் வகையில் செயல்படுவதாக நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

2 days ago