Sakshi Agarwal latest insta post
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வளர்ந்து வருபவர் சாக்ஷி அகர்வால். இவர் காலா, விசுவாசம் உள்ளிட்ட படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து பிரபலமானார். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர் தொடர்ந்து வெள்ளித்திரையில் நாயகியாக சில படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது ஸ்டைலிஷ் லுக்கிங் வேற லெவலில் இருக்கும் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…