Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அழகிய புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களின் மனதை கவர்ந்த சாக்ஷி அகர்வால்

Sakshi Agarwal latest hot photos

மாடலிங் துறையில் இருந்து தமிழ் சினிமாவில் பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து பரிச்சயமானவர் சாக்ஷி அகர்வால். அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான இவர் இந்நிகழ்ச்சிக்குப் பிறகு சிண்ட்ரெல்லா, அரண்மனை 3, நான் கடவுள் இல்லை, பகீரா உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து தற்போது வளர்ந்து வரும் நடிகையாக மாறி இருக்கிறார்.

இதற்கிடையில் சமூக வலைதள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து விதவிதமான ஆடைகளில் கவனம் ஈர்க்கும் வகையில் போட்டோ ஷூட் செய்து பதிவிட்டு அனைவரையும் கவர்ந்து வரும் சாக்ஷி தற்போது டிரான்ஸ்பரெண்டான சட்டையில் வேற லெவலில் கவர்ச்சி போஸ் கொடுத்து எடுத்திருக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார் . அது தற்போது வைரலாகி வருகிறது.