Categories: NewsTamil News

கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தில் வைரல் ஆகும் சாக்‌ஷி, இதோ..

நடிகர் கமல்ஹாசன் முன்னின்று தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 3. இதில் கலந்து கொண்டு மக்களிடையே பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால்.

மேலும் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது நடிகர் கவின் உடன் பல சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டார்.

தற்போது இவர் சிண்ட்ரல்லா, அரண்மனை 3, டெட்டி போன்ற திரைப்படங்களில் நடித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இப்போதெல்லாம் இவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது அவர் பதிவிட்டுள்ள ஒரு சில புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்..

admin

Recent Posts

‘லீடர்’ திரை விமர்சனம்

கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…

2 hours ago

காளிதாஸ் 2 திரை விமர்சனம்

புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…

2 hours ago

நீளிரா திரை விமர்சனம்

இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…

2 hours ago

TN 2026 Movie Teaser

TN 2026 Movie Teaser | Natty Nataraj | Umapathy Ramaiah | Darbuka Siva | Kannan…

2 hours ago

Manithan Deivamagalam Official Trailer

Manithan Deivamagalam Official Trailer | Selvaraghavan | Kushee Ravi | Dennis Manjunath

2 hours ago

Kathanar Official Trailer

Kathanar Official Trailer (Tamil) | Jayasurya | Anushka Shetty | Rojin Thomas | Gokulam Gopalan

2 hours ago