Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மாஸாக நடனமாடிய சாக்ஷி அகர்வால்.. வைரலாகும் வீடியோ

sakshi-agarwal-latest-dance-video

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்சியான பிக் பாஸ் சீசன் 3 யில் போட்டியாளராக களம் இறங்கி அனைவருக்கும் பரிச்சயமானவர் சாக்ஷி அகர்வால். இதன் மூலம் ஒரு சில படங்களில் நடித்திருக்கும் சாக்ஷி அகர்வால் அதிக பட வாய்ப்புகளை கைப்பற்ற தனது சமூக வலைதள பக்கத்தில் மிகவும் கவர்ச்சிகரமான உடைகளில் புகைப்படம் மற்றும் போட்டோ ஷூட் வீடியோக்களை அவ்வப்போது பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை தன்வசம் படுத்தி வருகிறார்.

அந்த வகையில் சாக்ஷி அகர்வால் அண்மையில் கவர்ச்சி உடையில் ஓணம் பண்டிகையை கொண்டாடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திருந்தார். அதேபோல் தற்பொழுது அவர் ஓணம் பண்டிகையின் பொழுது அந்த கவர்ச்சியான உடையில் ஒரு குத்தாட்டமும் போட்டு அசத்தியுள்ளார். அந்த வீடியோவை தற்பொழுது வெளியிட்டு இருக்கிறார். அது தற்பொழுது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.