தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளின் ஒருவராக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.
அதன் பின்னர் தற்போது பல்வேறு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் அடுத்தடுத்த வாய்ப்பு களுக்காக சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது சமூக வலைதள பக்கத்தில் ஓவராக கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
இதோ பாருங்க
View this post on Instagram