sai pallavi latest update
பிரேமம் என்ற மலையாள படம் மூலம் அறிமுகம் ஆனவர் சாய் பல்லவி. தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் பிறந்த இவர் மருத்துவ படிப்பை முடித்துள்ளார்.
தற்பொழுது தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல திரைப்படங்களில் நடித்து திரை உலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். அதுமட்டுமல்லாமல் அவர் நடனத்திற்கு என்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள்.
தெலுங்கு பட ரசிகர்கள் இவருக்கு “லேடி பவர் ஸ்டார்” என்று பட்டம் வைத்து அழைக்கத் தொடங்கியுள்ளனர். பட்டப் பெயருடன் பேனர்கள், விழாக்களில் கோஷம் என அவரை வரவேற்கின்றனர். இதைப் பார்த்த சாய் பல்லவி அவர்களிடம் ‘என் பெயருக்கு முன் எந்தப் பட்டமும் வேண்டாம் மக்களின் அன்பு மட்டும் போதும்’. நான் சாதாரணமாக இருக்கவே ஆசைப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. சந்திரா மீனா மற்றும் சீதாவை கூப்பிட்டு…
தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் தமிழில் அரிச்சந்திரா,…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
https://youtu.be/Pj-3GuOkKM4?si=Sx19WAD2Svdw3RjH
விஜய் ரசிகர்களுக்கு 'நல்ல' செய்தி - விரைவில் 'ஜனநாயகன்' ரிலீஸ்..? விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் தொடர்பாக, பலரும்…
கமல் வழியில் கலக்கல்...அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு! வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு 'அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். அவரின்…