பாடகர் திருமூர்த்தியை சந்தித்த கமல்ஹாசன்.. என்ன செய்து இருக்கார் பாருங்க ..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் விக்ரம்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாபெரும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில் மற்றும் சூர்யா என பலர் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தில் அனிருத் இசையில் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் பாடிய பாடல் ‘பத்தல பத்தல’ தான் இன்றைய ட்ரென்டிங் சாங்.

இந்தப் பாடலை ‘சிங்கர் திருமூர்த்தி’ அவர்கள் கமல்ஹாசன் வாய்ஸில் பாடியது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆனது. இதை அறிந்த உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் இன்று திருமூர்த்தியை சந்தித்து அவரை பாராட்டியது மட்டுமல்லாமல், அவர் முறைப்படி சங்கீதம் கற்க வேண்டும் என்று ஏ.ஆர். ரகுமானின் கே.எம் மியூசிக் இசைப்பள்ளியில் பயிற்சிபெற சேர்த்துவிட்டார்..இந்த மனசு தான் சார் கடவுள்!!!

Actor kamal-hassan-surprised-to-singer-thiru murthy
jothika lakshu

Recent Posts

Mandaadi Official Teaser

Mandaadi Official Teaser (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash Kumar…

9 hours ago

7 Star Boys Official Trailer

7 Star Boys Official Trailer | Antony Varghese | Nikhil Premraj | Jakes Bejoy |…

9 hours ago

Avengers Endgame: Encore Official Tamil Trailer

Avengers Endgame: Encore Official Tamil Trailer I In Cinemas Sep 25

9 hours ago

டாக்சிக் திரை விமர்சனம்

‘ராக்கிங் ஸ்டார்’ யஷ் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், ஆக்‌ஷன் மற்றும் மாஸ் காட்சிகளால் ரசிகர்களை கவரும்…

10 hours ago

நயன்தாராவின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாகவும், தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையும் கொண்டவராகவும் திகழ்பவர் நயன்தாரா. அழகு, கம்பீரம், துணிச்சல் என…

10 hours ago

வெப் தொடரில் திரிஷா; நந்தினி ரெட்டி இயக்கத்தில் உருவாகும் புதிய தொடர்!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடிகை திரிஷா, தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். பல…

10 hours ago