Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இயக்குனராக அறிமுகமாக இருக்கும் சாய் பல்லவி,வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சாய் பல்லவி. மலையாள சினிமா மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் அதன் பிறகு தொடர்ந்து தமிழ் தெலுங்கு இரண்டு மொழியிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் சாய் பல்லவி மற்ற படங்களிலும் பிஸியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது இவர் இயக்குனராக அவதாரம் எடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் கிடைத்தவுடன் தான் இயக்கம் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Sai pallavi latest news viral
Sai pallavi latest news viral