பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகைகளில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தவர் நடிகை ஆலியா பட்.
இவர் மறைந்த இளம் நடிகர் சுஷாந்த் சிங்கை பேட்டி ஒன்றில் அவமானப்படுத்தி பேசியதால் ரசிகர்கள் தற்போது இவரின் படங்களுக்கு மாபெரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
ஆம் சமீபத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள சடாக் 2 படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் டிஸ் லைக்ஸ் பெற்று தோல்வியடைந்தது.
இந்நிலையில் தற்போது இவரை கமிட் செய்து வைத்திருக்கும் படங்களில் இவரை நீக்க இயக்குனர்கள் யோசித்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் தற்போது இவர் ராஜமௌலி இயக்கத்தில் நடித்து வரும் RRR படத்தில் இருந்து கூட நடிகை ஆலியா பட்டை நீக்கிவிட்டு முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ராவை அவருக்கு பதிலாக தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…