Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

எனர்ஜியுடன் கெத்தாக டான்ஸ் ஆடிய ரோபோ சங்கர். வீடியோ வைரல்

robo-shankar-in-come-back-video viral

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் இருப்பவர் ரோபோ சங்கர். விஜய் டிவி நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமான இவர் இந்த வெள்ளித்திரையில் காமெடி நடிகராக நடிக்க தொடங்கி பல படங்களில் நடித்து வருகிறார்.

ரோபோ சங்கரை எப்போதும் உடல் பூசினால் போல குண்டாகவே பார்த்து பழகி ரசிகர்கள் திடீரென அவர் உடல் மெலிந்து வெளியான புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அதிகமான குடிப்பழக்கம் மற்றும் மஞ்சள் காமாலை காரணமாக அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் பரவியது. இந்த நிலையில் தற்போது ரோபோ சங்கர் ஃபுல் எனர்ஜியுடன் குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மதுரை முத்து.

கம் பேக் அண்ணே.. சூப்பர் எனர்ஜி என குறிப்பிட்டு இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். இதோ பாருங்க