Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சிங்கப்பூர் சலூன் படத்தில் நடித்ததற்காக ஆர்ஜே பாலாஜி வாங்கிய சம்பளம் குறித்து வெளியான தகவல்

Rj Balaji Salary for Singapore Saloon

தமிழ் சினிமாவில் ஆர் ஜே-வாக பயணத்தை தொடங்கி அதன் பிறகு நடிகர் இயக்குனர் என படிப்படியாக வளர்ந்து வந்தவர் ஆர்கே பாலாஜி.

இவரது நடிப்பில் வெளியான எல்கேஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றன.

இந்த படங்களை தொடர்ந்து இன்று இவரது நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் சிங்கப்பூர் சலூன். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் படத்திற்காக ஆர் ஜே பாலாஜி 8 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Rj Balaji Salary for Singapore Saloon

Rj Balaji Salary for Singapore Saloon