Ritika Dance in Cook With Comali 3 Set
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் இதுவரை பலர் எலிமினேட் ஆகி டாப் 5 போட்டியாளர்களுடன் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி உள்ள நிலையில் அதனை கொண்டாடும் விதமாக நேற்றும் இன்றும் Celebration ரவுண்ட் நடைபெறுகிறது.
இதற்காக சீசன் 2வில் பங்கேற்ற ஐந்து குக் மற்றும் கோமாளிகள் அனைவரும் மூன்றாவது சீசன் போட்டியாளர்களோடு இணைந்துள்ளனர். இவர்களில் ஒருவராக பாக்கியலட்சுமி ரித்திகாவும் இடம் பெற்றுள்ளார்.
அவர் கோமாளி மற்றும் சக போட்டியாளர்களுடன் இணைந்து சூப்பர் ஹிட் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோவை ரித்திகா இணையத்தில் வெளியிட ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…