சூப்பர் ஹிட் படத்தை தவற விட்ட அஜித்.. வெளியான ஷாக் தகவல்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும் நாயகியாக திரிஷா, தமன்னா ஆகியோர் நடிக்க உள்ளனர்.
அஜித் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆனாலும் அவர் சில ஹிட் படங்களையும் தவற விட்டுள்ளார். அப்படி அஜித் தவற விட்ட படங்களில் ஒன்று தான் ரன்.
லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்து வெளிவந்து வெற்றி கண்ட இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது அஜித் தான். தவிர்க்க முடியாத சில காரணங்களால் அவர் இந்த படத்தில் இருந்து நடிக்க முடியாமல் போனதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒருவேளை அஜித் இந்த படத்தில் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பதை கமெண்ட்டில் சொல்லுங்க.
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் கடைசிப்…
நான் வீல்ச்சாரில் இருப்பதை பார்த்துவிட்டு ஏதேதோ பேசுகிறார்கள் என்று நடிகர் பொன்னம்பலம் விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர்…
FEB 14 காதலர் தினத்தன்று ரீ ரிலீஸாகும் மூன்று காதல் படங்கள்! சூர்யா நடிப்பில் அமீர் இயக்கிய முதல் படம்…
நான் சீதாவை பிரிந்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன் என பார்த்திபன் கூறியுள்ளார் இயக்குனர்,நடிகர் இரண்டிலும் கலக்கி வருபவர் பார்த்திபன் இவர்…
உருப்படியான வேலையை பாருங்கள்: பிரகாஷ்ராஜ் கோபம்; காரணம். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து…
ஆவேசம் 2 அப்டேட் கொடுத்த பகத் பாசில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு படம், அடுத்த பாகமாக தொடர்வது வழக்கம் அவ்வகையில்…