Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இடுப்பில் இருக்கும் டாட்டூவை வெளிச்சம் போட்டு காட்டிய பாக்கியலட்சுமி ராதிகா.

reshma-in-tattoo-photos viral

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரேஷ்மா பசுபுலேட்டி.

சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி வரும் இவர் சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். டைட்டான உடையில் அடிக்கடி கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேரில் அமர்ந்தபடி டைட்டான உடையில் இடுப்பில் போடப்பட்ட டாட்டூவை காட்டி போட்டோ வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.