‘லிப்ட்’ படத்தின் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கவின். இவர் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘லிப்ட்’. வினித் வரபிரசாத் இயக்கியுள்ள இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிகை அம்ரிதா ஐயர் நடித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடபட்டுள்ளதால், இப்படத்தின் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே லிப்ட் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் பரவி வந்தன.

இந்நிலையில், ‘லிப்ட்’ படத்தின் வெளியீடு குறித்து லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, லிப்ட் திரைப்படம் திரையரங்குகள் திறக்கப்பட்டு 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி கிடைத்தவுடன் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளதாக பரவும் செய்தி உண்மையில்லை எனக்கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

Lift Will hit theaters with 100% occupancy
Suresh

Recent Posts

Sathyavan Savithiri Official Teaser

Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen

2 days ago

Enemy Of The Smuggler Official Teaser

Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…

2 days ago

Kutty Kutty Vennila Lyrical Video

Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…

2 days ago

தீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’… மிரட்டும் புதிய கவுண்ட்டவுன் போஸ்டர்!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…

3 days ago

முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…

3 days ago

டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’!

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…

3 days ago