Big Boss celebrity pair with Samuthirakani
தமிழ், தெலுங்கு திரையுலகில் பிசியான நடிகராக வலம் வருபவர் சமுத்திரக்கனி. இவர் கைவசம் ‘ஆர்.ஆர்.ஆர்’, ‘இந்தியன் 2’, ‘தலைவி’, ‘எம்.ஜி.ஆர் மகன்’, ‘அந்தகன்’, ‘டான்’, ‘ரைட்டர்’ என ஏராளமான படங்கள் உள்ளன.
இந்நிலையில், அவர் நடிக்கும் மற்றொரு தமிழ் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்துக்கு ‘யாவரும் வல்லவரே’ என பெயரிபடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் என்.ஏ.ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படம், நான்கு வெவ்வேறு கதைகளை இணைத்துச் சொல்லும் வித்தியாசமான படமாக இது உருவாகியுள்ளது.
இப்படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக பிக்பாஸ் பிரபலம் ரித்விகா நடித்துள்ளார்.மேலும் யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன், இளவரசு, போஸ் வெங்கட், மயில்சாமி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜெய்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.
Theeyadhu Vella Keleer Official Trailer | Rony | Kavi Priya | Sagishna Xavier | Praveen…
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…