Release Date Details of Ajith61 Movie
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை வினோத் இயக்க போனிகபூர் தயாரித்துள்ளார்.
ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை இந்த திரைப்படம் ஏற்படுத்தியுள்ளது. வலிமை படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாகவுள்ள அடுத்த படத்தையும் வினோத் இயக்க போனி கபூர் தான் தயாரிக்கிறார்.
தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது வரும் 2022 தீபாவளிக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் 2022 தீபாவளி தல தீபாவளி ஆக இருக்கும் என ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…