BB Thamarai Selvi About Thaali
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி சமீபத்தில் முடிவடைந்தது. இதனையடுத்து தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.
பின்பும் தாலி அணியாதது ஏன்? ஜூலியின் கேள்விக்கு தாமரை செல்வி அளித்த உருக்கமான பதில்
இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக 5-வது சீசனில் பங்கேற்ற தாமரைச்செல்வி கலந்து கொண்டுள்ளார். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள அனிதா சம்பத் மற்றும் ஜூலி ஆகியோரிடம் அதிக அளவில் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
இந்த நிலையில் ஜூலி 2வது திருமணம் ஆகியும் கழுத்தில் தாலி அணியாதது ஏன் என கேட்க அதற்கு பதில் அளித்துள்ளார் தாமரை. நாங்க கவரிங் நகை போட்டு தான் திருமணம் செய்து கொண்டோம். கவரிங் எனக்கு செட்டாகவில்லை அதனால் கழட்டி விட்டேன்.
வீட்டை விட்டு வெளியே போன பிறகுதான் செயின் வாங்கி அணிய வேண்டும் என உருக்கமாக கூறியுள்ளார்.
Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…
Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…
தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…