அடடா கலெக்ஷன் என்னமா இருக்கு என்ன கொட்டிக் கிடக்கும் ஆடைகளைப் பார்த்து மலைத்துப் போய் உள்ளார் ரேகா.
தென்னிந்திய சினிமாவில் நாயகியாக அறிமுகமாகி அதன் பின்னர் குணச்சித்திர நடிகையாக வலம் வந்து தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் ஷர்மிளா என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை ரேகா.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்த இவர் பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பாவின் அம்மாவாக என்ட்ரி கொடுத்து வெண்பாவை தலை தெறிக்க ஓட விட்டு வருகிறார்.
தற்போது இவர் சாமானிய மக்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவருக்கும் ஃபேவரைட் ஆக இருந்து வரும் வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஆடைகளை ஷாப்பிங் செய்துள்ளார். ஆஃபரில் கொட்டி கிடைக்கும் ஆடைகளையும் கலெக்சன்களையும் பார்த்து மிரண்டு போய் உள்ளார்.
மேலும் இவர் லேடிஸ்க்கு சில டிப்ஸ்களை வழங்கியுள்ளார். புடவை, மாடர்ன் உடைகள், குழந்தைகளுக்கான ஆடைகள், பொம்மைகள், விதவிதமான கவரிங் நகைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் தரமானதாகவும் விலை குறைவானதாகவும் கிடைப்பதாக தெரிவித்துள்ளார்.

rekha shopping with velavan stores
சென்னையில் டி நகரில் உள்ள உஸ்மான் ரோட்டில் ஏழடுக்கு தளத்துடன் வேலவன் ஸ்டோர்ஸ் கடை பிரம்மாண்டமாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

rekha shopping with velavan stores
இதோ அந்த வீடியோ