ஒயின்களில் ரெட் ஒயின் (Red Wine), ஒயிட் ஒயின் (White Wine) என்று இரண்டு வகை உள்ளது. ரெட் ஒயின் கருப்பு மற்றும் சிவப்பு திராட்சைகளைக் கொண்டும், ஒயிட் ஒயின் வெள்ளை திராட்சைகளிலும் செய்யப்படுகிறது.
ஒயிட் ஒயின் இதயத்திற்கு நல்லது. இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன், இதய நோய்களைத் தடுக்கிறது.
ரெட் ஒயினில் பாலிபினால்கள் இருக்கிறது. அதனால் ஒரு நாளுக்கு மிகக் குறைந்த அளவு ரெட் ஒயின் குடித்து வந்தால், வயதாவதை இது தடுக்கிறது.
ரெட் ஒயினை அளவாக குடித்து வந்தால் புற்றுநோய், கல்லீரல் நோய் போன்ற தாக்கத்தை தடுக்கலாம். ரெட் ஒயினில் மெலடோனின் என்னும் தூக்கத்தைத் தூண்டும் உட்பொருள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது.
ரெட் ஒயினில் அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால் ரத்தக்கட்டைத் தடுக்கும். மேலும் ரெட் ஒயின் ரத்த அழுத்தத்தையும் தடுக்கிறது.
பற்கள் மற்றும் அதை சுற்றியுள்ள ஈறுகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தினமும் 2 முறை பல்துலக்குதல் நல்லது. ரெட் ஒயினும் குடிப்பது நல்லது.
ரெட் ஒயின் குடிப்பதால், வாழ்நாள் அதிகமாகும். மேலும் இது ஞாபக மறதி ஏற்படுவதைத் தடுக்கும். ஆகவே இதனை அவ்வப்போது குடித்து வந்தால், அதனால் ஏற்படும் நிறைய நன்மைகளைப் பெறலாம்.
ஆகவே ஒயிட் ஒயினை விட ரெட் ஒயின் உடலுக்கு ஆரோக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும் இரண்டிலும் மது இருப்பதால் அளவோடு சாப்பிட்டால் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் கூறப்படுகிறது.
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி,…
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சலியன் மரண வழக்கில், மத்திய குற்றப்புலனாய்வுத் துறை…
நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த…
‘இருமுகன்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’…
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவின்…
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…