Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

திருமணம் குறித்து விமர்சித்தவருக்கு கூலாக பதிலடி கொடுத்த தயாரிப்பாளர் ரவீந்திரன்..

ravindhar-about-marriage-trolls

தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகம் ஆகி அதன் பின்னர் சீரியல்களில் நடித்து வந்தவர் மகாலட்சுமி. ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தான நிலையில் தயாரிப்பாளர் ரவீந்திரன் அவர்களை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

அந்த பொண்ணு மேல நீங்க படுத்தா என்ன ஆகுறது?? மோசமான கமெண்டுக்கு தயாரிப்பாளர் ரவீந்திரன் கொடுத்த தரமான பதிலடி
பட தயாரிப்பு மட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்றத்தை பெற்றவர் தான் தயாரிப்பாளர் ரவீந்திரன். இவர் மகாலட்சுமியை திருமணம் செய்ததும் வாழ்த்துக்களை விட விமர்சனங்களே அதிகம் குவிந்தன. குறிப்பாக இவர்களின் திருமணத்தை அதிகமாக ட்ரோல் செய்தனர்.

பலரும் மோசமான கமெண்ட்களை பதிய தொடங்கினர். அதில் ஒருவர் அந்த பொண்ணு மேல நீங்க படுத்தா என்ன ஆகிறது என மோசமாக கமெண்ட் செய்ய அதற்கு கூலாக பதில் அளித்துள்ளார் ரவீந்திரன். இது நான் தயாரிப்பாளர் இருந்ததால் பேசும் பேச்சுக்கள் கிடையாது குண்டாக இருப்பவர் ஒரு அழகான பெண்ணை கல்யாணம் செய்ததால் பேச்சுக்கள். காதலுக்கு உருவம் கிடையாது என தெரிவித்துள்ளார்.

அந்த பொண்ணு மேல நீங்க படுத்தா என்ன ஆகுறது?? மோசமான கமெண்டுக்கு தயாரிப்பாளர் ரவீந்திரன் கொடுத்த தரமான பதிலடி

மேலும் மோசமான கமெண்ட்களை பார்க்கும் போது அந்த பெண் என் மேல படுத்தா வாட்டர் பெட் மாதிரி இருக்கும் என சொல்ல தோன்றுகிறது என்று தெரிவித்துள்ளார்.

ravindhar-about-marriage-trolls
ravindhar-about-marriage-trolls