ஷாப்பிங் செய்ய போய் கடை முழுவதும் டான்ஸ் ஆடிய மௌன ராகம் ரவீனா.. இணையத்தைக் கலக்கும் வீடியோ!

தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று மௌன ராகம். இந்த சீரியலில் நாயகியாக சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ராட்சசன் புகழ் ரவீனா.

சின்னத்திரை மற்றும் வெள்ளித் திரையில் என இரண்டிலும் கலக்கி வரும் ரவீனா தற்போது திநகர் உஸ்மான் ரோட்டில் பிரபலங்களின் ஃபேவரைட் கடையாக விளங்கிவரும் வேலைதான் ஸ்டோர்ஸ் கடைகளில் ஷாப்பிங் செய்துள்ளார்.

ஏற்கனவே இந்த கடையில் வனிதா விஜயகுமார், அனிதா சம்பத், கே.பி.ஒய் தீனா, புகழ், பாலா, சிவாங்கி, மா.கா.பா ஆனந்த், அர்ச்சனா, ரோஜா சீரியல் புகழ் பிரியங்கா, ஷாம்லி, மணிமேகலை, தீபா அக்கா என எக்கசக்கமான திரையுலகப் பிரபலங்கள் ஷாப்பிங் செய்துள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து தற்போது மௌனராகம் புகழ் ரவீனா ஷாப்பிங் செய்துள்ளார்.

மொத்தம் ஏழு அடுக்குகளைக் கொண்ட இந்த கடையில் ஆடை ஆபரணங்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் கிடைக்கின்றன. ஆடைகளில் விதவிதமான கலெக்ஷன்கள் உள்ளதால் அனைத்துவிதமான கலெக்ஷன்களிலும் மௌனராகம் சீரியல் மற்ற நிகழ்ச்சிகளுக்கு தேவையான உடைகளை ஷாப்பிங் செய்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் மேக்கப் ஐட்டம்ஸ், பொம்மைகள், மாடர்ன் உடைகள் உள்ளிட்டவைகளையும் ஷாப்பிங் செய்துள்ளார். கடை முழுவதும் விதவிதமான பாட்டுக்கு ஆட்டம் போட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.

இவருடைய இந்த ஷாப்பிங் வீடியோ தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

jothika lakshu

Recent Posts

பரமு செய்த சதி திட்டம், அன்புக்கு வந்த ஆபத்து, வெளியான மூன்று முடிச்சு சிங்க பெண்ணே புரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

3 hours ago

ஸ்ருதி பேசிய பேச்சு, பல்பு வாங்கிய விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ஸ்ருதி முடிவு ஒன்று எடுக்க, நீத்து செய்த செயலால் கடுப்பாகி உள்ளார் ரவி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…

3 hours ago

பார்வதியை புகழ்ந்து பேசிய அவரது அம்மா.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சியின் 9வது சீசன் கடந்த…

20 hours ago

“பேட்ரியாட்” படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

“பேட்ரியாட்” படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு நயன்தாரா நடித்துள்ள பேட்ரியாட்' படத்தின் தகவல்கள் பார்ப்போம்... மம்முட்டி, மோகன்லால் இருவரும் 19…

20 hours ago

வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்த ராஷ்மிகா மந்தனா..!

கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. அதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான்…

20 hours ago

விஜய்யின் கடைசிப்படமான ‘ஜனநாயகனுக்கு, முதல்படமான ‘நாளைய தீர்ப்பு’..

விஜய்யின் கடைசிப்படமான 'ஜனநாயகனுக்கு, முதல்படமான 'நாளைய தீர்ப்பு'.. விஜய் நடிப்பில் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படத்திற்கு…

20 hours ago