Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ரவீனா வாங்கிய சம்பளம் இவ்வளவா? வைரலாகும் தகவல்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்று இருந்தவர்களின் மாயா மற்றும் நிக்சன் தான் குறைந்த ஓட்டுக்களை பெற்றிருந்தனர்.

ஆனால் விஜய் டிவியின் கமலும் சேர்ந்து மாயாவை காப்பாற்றி நிக்சன் மற்றும் அதிக ஓட்டுக்களை பெற்று பாதுகாப்பான இடத்தில் இருந்த ரவீனாவையும் வெளியேற்றினர்.

இந்த நிலையில் 90 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ள ரவீனா வாங்கிய மொத்த சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

இவருக்கு ஒரு நாளைக்கு பதினெட்டாயிரம் ரூபாய் என சம்பளமாக பேசப்பட்டு உள்ளே அனுப்ப தற்போது மொத்தமாக கிட்டத்தட்ட 16 லட்சத்துடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Raveena Bigg Boss 7 Tamil salary update
Raveena Bigg Boss 7 Tamil salary update