Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரட்சிதா மகாலட்சுமி வீட்டில் விசேஷம்.. குவியும் லைக்ஸ்.!!

ratchitha mahalakshmi latest insta post viral

வீட்ல விசேஷம் என்று மருதாணி கைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அப்டேட் கொடுத்துள்ளார் ரட்சிதா மகாலட்சுமி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் ரட்சிதா மகாலட்சுமி.அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார்.

சமீபத்தில் பாலாஜி முருகதாஸ் நடிப்பில் வெளியான பயர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கையில் மெஹந்தி வைத்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வீட்ல விசேஷம்.. காத்திருங்கள்..என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.