rashmika role in thalapathy 66 movie
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 66 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் சரத்குமார் பிரபு பிரகாஷ்ராஜ் நடிகர் ஷாம் உட்பட பல்வேறு நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
பல வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் மூலமாக விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகாவின் கனவு நிறைவேறியுள்ளது.
இப்படியான நிலையில் தற்போது இந்த படத்தில் ராஷ்மிகா சுயநலமிக்க தலைகளுடன் கூடிய பெண் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இல்லாத வித்தியாசமான கதாபாத்திரத்தில் ராஷ்மிகா நடிப்பது இதுவே முதல் முறை என்றும் சொல்லப்படுகிறது.
ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் 'அன்பே டயானா' (Anbe Diana) பட டைட்டில் மற்றும்…
கேரளா ஸ்டோரி 2' வெளியீட்டுக்கு ஐகோர்ட் தடை ‘த கேரளா ஸ்டோரி 2’ படத்தின் சென்சார் சான்றிதழை எதிர்த்து தாக்கல்…
கோலாகலமாக நடந்து முடிந்த விஜய் தேவரகொண்டா – ரஷ்மிகா திருமணம்.. கல்யாணி பிரியதர்ஷன் வெளியிட்ட புகைப்படம் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா…
ஜனநாயகன் படத்தில் நான் நடித்தது ஏன்? மனம் திறந்த தவெக அருண்ராஜ் ஹெச். வினோத் இயக்கத்தில் அரசியல் கலந்த கமர்சியல்…
'அரசன்' அப்டேட் கொடுத்த சமுத்திரகனி! ‘அரசன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது. அதனை முடித்துவிட்டு மீண்டும்…
'தலைவர்-173' படம் குறித்து இயக்குநர் சிபி அப்டேட்ஸ்..! ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘தலைவர்-173’ படத்தின்…