டிஆர்பி யில் டாப் 5 சீரியல்களில் முதலிடம் பிடித்த சீரியல் இதுதான்? இது என்ன சுந்தரி சீரியல் வந்த சோதனை..

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் என பல்வேறு தொலைக்காட்சி சேனல்களில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

ஆனால் சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்கள் மட்டுமே டிஆர்பியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கை பெற்ற 5 சீரியல்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

1. கயல் : இந்த சீரியல் ஒளிபரப்பாகி தொடங்கியதில் இருந்து தற்போது வரை முதல் இடம் பிடித்து வருகிறது.

2. பாக்கியலட்சுமி ; சன் டிவி சீரியல்கள் ஆல் பின்னுக்குத் தள்ளப்பட்டு இருந்த பாக்கியலட்சுமி சீரியல் தற்போது பரபரப்பான திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருவதன் காரணமாக இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

3. வானத்தைப் போல : திருமண எபிசோடுகள் காரணமாக இந்த சீரியல் 3ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

4. பாரதி கண்ணம்மா : பெரிய அளவில் விறுவிறுப்பு இல்லாமல் சென்றாலும் இந்த சீரியல் டிஆர்பியில் 4-ம் இடத்தை பெற்றுள்ளது.

5. சுந்தரி : ஆரம்பத்தில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த சுந்தரி சீரியலும் தற்போது டல் அடிக்க தொடங்கி இருப்பதன் காரணமாக டிஆர்பியில் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

top-5-tamil-serials chinnathirai-serials-list
jothika lakshu

Recent Posts

ஜன நாயகன் திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் விஜய்யின் பிரம்மாண்ட ஆக்ஷன் படைப்பாக உருவாகியுள்ள 'ஜன நாயகன்', அதிரடி, உணர்வு மற்றும் தேசப்பற்றை இணைத்து ரசிகர்களுக்கு…

1 hour ago

Rasagulla Video Song

Rasagulla Video Song | Hi | Nayanthara, Kavin | Anirudh Ravichander | Jen Martin |…

4 hours ago

Thadumaarudhe Video Song

Thadumaarudhe Video Song | Toxic (Tamil) | Yash, Tara Sutaria | Tanishk, Arslan, Faheem |…

21 hours ago

‘டாக்ஸிக்’ படத்தின் ‘தடுமாறுதே’ பாடல் வெளியீடு – யஷ், தாரா சுதாரியாவின் கெமிஸ்ட்ரி ரசிகர்களை கவர்கிறது!

'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…

1 day ago

பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டும் ‘கட்டா குஸ்தி 2’ – உலகளவில் ரூ.55 கோடி வசூல்!

செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…

1 day ago

300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றிய ‘ட்ரோன்மேன்’ அரவிந்த்; தேசிய ட்ரோன் விருதால் கவுரவிக்கப்பட்ட சாதனையாளர்

தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…

1 day ago