rashmika-mandhana-recent-marriage
தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ரஷ்மிகா மந்தனா. நேஷனல் கிரஷ் என ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர் தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில் கார்த்தியின் சுல்தான் திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர் கடைசியாக விஜயின் வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார்.
தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் கவனம் செலுத்தி வரும் ராஷ்மிகா அடுத்ததாக தமிழில் தனுஷ் உடன் இணைந்து நடிக்க இருப்பதாக சில தகவல்களும் வெளியாகி வைரலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக கூறி நடிகை ராஷ்மிகா மந்தனா அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் தான் கார்ட்டூன் கேரக்டர் நருட்டோவை தான் திருமணம் செய்ததாக கூறியிருக்கிறார். இவரது இந்த பேட்டியின் தகவல் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
https://youtu.be/SPNqvVR15cQ?t=1
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…