Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

புடவையில் கவர்ச்சி புகைப்படம்.. இணையத்தில் வைரலாகும் ராஷ்மிகா போட்டோ

rashmika-mandanna-in latest saree-photos

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட திரையுலகில் சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தாலும் தெலுங்கு சினிமா தான் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது. இதனைத் தொடர்ந்து தமிழில் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்திருந்தார்.

அந்தப் படத்தை தொடர்ந்து தற்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக வம்சி பைடபள்ளி இயக்கி வரும் தளபதி அறுபத்தி ஆறு படமான வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் பாடத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இந்த நிலையில் படத்தின் நாயகி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரெட் கலர் புடவையில் லைட்டாக கவர்ச்சி காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

 rashmika-mandanna-in latest saree-photos

rashmika-mandanna-in latest saree-photos