தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. ரசிகர்களின் லேட்டஸ்ட் கிரஷ்ஷாக வலம் வரும் இவர் தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் பாலிவுட் திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக திகழும் நடிகை ஆலியா பட்டுடன் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய விருது பெற்ற பாடலான நாட்டு நாட்டு பாடலுக்கு செம்மையாக இணைந்து ஆடியுள்ளார். இதன் வீடியோ தற்போது இணையதளத்தை அதிர விட்டு வருகிறது.
Aliaa Bhatt and Rashmika Mandanna shakes their leg for Naatu Naatu from #RRR at NMACC, Mumbai. pic.twitter.com/lUmw5um9yr
— LetsCinema (@letscinema) April 2, 2023