அரண்மனை 4 படத்தின் ஷூட்டிங் குறித்து புகைப்படத்துடன் அப்டேட் கொடுத்த ராஷி கண்ணா

தென்னிந்திய திரை உலகில் பிரபலம் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷி கண்ணா. தெலுங்கில் பிரபலமான இவர் தமிழில் இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி வரிசையாக பல முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். இறுதியாக கார்த்தியின் சர்தார் திரைப்படத்தில் நடித்து வரவேற்பை பெற்றிருந்த ராஷி கண்ணா அதையடுத்து ஃபார்ஸி என்னும் வெத்தொடரிலும் நடித்து மாபெரும் வரவேற்பை பெற்றிருக்கிறார்.

இதனை தொடர்ந்து இவர் தற்போது சுந்தர் சி இயக்கத்தில் இதுவரை மூன்று பாகங்களாக வெளியாகி வரவேற்பை பெற்றிருந்த அரண்மனை திரைப்படத்தின் நான்காவது பாகத்திலும் நடிக்க இருக்கிறார். இது தொடர்பான தகவல் ஏற்கனவே வெளியாகி வைரலாகி வந்த நிலையில் தற்போது இப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக ராசி கண்ணா தனது சமூக வலைதள பக்கத்தில் படப்பிடிப்பு தளத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தெரிவித்திருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது. ஏற்கனவே வெளியாகி இருந்த அரண்மனை மூன்றாவது பாகத்திலும் ராஷி கண்ணன் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

jothika lakshu

Recent Posts

47 வயதில் முதல் ‘புல்-அப்ஸ்’ செய்து அசத்திய நடிகை ஜோதிகா!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான ஜோதிகா, தனது 47 வயதில் முதல்முறையாக ‘புல்-அப்ஸ்’ செய்து அசத்தியுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக…

3 hours ago

“ஐட்டம் பாடல்களுக்கு மட்டுமே என்னை அணுகுகிறார்கள்!” – தமன்னா வேதனை

இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் தமன்னா, தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தொடர்ந்து…

3 hours ago

“இந்தக் காலத்தில் ஒரு நிமிடத்திற்குமேல் யாரிடமும் பேச முடியவில்லை!” – ராதிகா சரத்குமார்

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், பவானிஸ்ரீ உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘விஸ்வநாத் & சன்ஸ்’…

3 hours ago

“சூர்யா, கார்த்தி பெரிய நடிகர்கள்… அவர்கள் வாழட்டும்; ஆனால் எங்களையும் வாழ விடுங்கள்!” – மன்சூர் அலிகான்

‘ஆல் பாஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. மைதீன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ஒன்…

3 hours ago

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மருத்துவமனையில் அனுமதி!

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 450-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தைப் பிடித்த பழம்பெரும் நடிகை…

3 hours ago

FLAG Trailer

FLAG Trailer | SP.Ponshankar | V.Vairaprakash | Rajaravivarma & Balasubramanian.G

2 days ago