தமிழ் சின்னத்திரை தொகுப்பாளினியாக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது வெள்ளித்திரையில் நடிகையாகவும் நாயகியாகவும் வலம் வரத் தொடங்கி இருப்பவர் ரம்யா.
வெள்ளித்திரையில் நடிகையாக தொடங்கியதும் சக நடிகைகளை போலவே கவர்ச்சிக்கு கிரீன் சிக்னல் காட்டியுள்ளார்.
சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி கொஞ்சம் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அவர் கோடை வெயில் காரணமாக நீருக்குள் மூழ்கி கிடக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் தற்போது கருப்பு நிற காருக்கு அருகே கருப்பு நிற புடவையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

