ramya-pandian-in-hot-photoshoot viral
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரம்யா பாண்டியன். தமிழில் ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதன் பிறகு சில படங்களில் நடித்தார்.
படங்களில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி வந்தாலும் தொடர்ந்து அடுத்தடுத்த வாய்ப்புகள் ரம்யா பாண்டியனுக்கு அமையவில்லை. இதனால் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தொடங்கிய இவர் அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு இன்னும் பிரபலமடைந்தார்.
மேலும் மொட்டை மாடியில் இடுப்பு மடிப்பை காட்டி ரசிகர்களை கவர்ந்த ரம்யா பாண்டியன் அதன் பிறகு தொடர்ந்து விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் ஓவராக கவர்ச்சி காட்டி புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாகி வருகின்றன.
Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…
Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…
தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…