நடிகை ரம்யா கிருஷ்ணன் நம் மனத்துக்கு இரண்டு கேர்க்டர்கள் தான் நினைவிற்கு வரும். அவைகளுள் ஒன்று படையப்பா நீலாம்பரி, மற்றொன்று பாகுபலி ராஜ மாதா.
தெலுங்கு, தமிழ் மொழிகளில் நிறைய படங்களில் நடித்து வரும் அவர் வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். அண்மையில் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடினார்.
மலையாளத்தில் சூப்பர் ஸ்டார் மோகன் லால், மஞ்சுவாரியா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை செய்த படம் Lucifer.
இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகிறதாம். இதில் ஹீரோவாக மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கிறாராம். மஞ்சுவாரியாருக்கு தெலுங்கில் பிரபலமல்லாததால் அவருக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணனன நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்களாம்.
https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI
Rai Rai Raa Raa Song (Tamil) , Peddi ,Ram Charan , Janhvi , Buchi Babu…
Leader - Official Teaser ,Legend Saravanan , R. S. Durai Senthilkumar ,Ghibran Vaibodha https://youtu.be/2bdOxrr7Kvw?si=vUGe3Af95s-SSkqU
https://youtu.be/VI6Ugwjt7Ho?si=I4bWwA71FYPUW7s-
டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்…
எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…