Ramya Krishnan in latest Photos
இந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரம்யா கிருஷ்ணன். படங்களில் நாயகி, வில்லி மற்றும் குணச்சித்திர வேடம் என அனைத்து விதமான கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர் ரம்யா கிருஷ்ணன்.
தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது 51 வயதாகும் இவர் பாகுபலி படத்தில் ராஜ மாதாவாக நடித்து நடிப்பில் மிரட்டியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது இவர் நீச்சல் உடையில் நண்பர்களுடன் லூட்டி அடித்த புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
https://www.youtube.com/watch?si=mTKej86UN44sevS8&v=fMhA6yD7rsU&feature=youtu.be
சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கும் 'பராசக்தி' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீலீலா, ரவிமோகன், அதர்வா முக்கிய…
பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ்டுடே, டிராகன், டியூட் ஆகிய படங்கள் வெளியாகி வரவேற்றன. அவ்வகையில் பிரதீப் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார்.…
ரஜினி மற்றும் விஜய் நடித்த திரைப்படங்கள் ரீ ரிலீஸாக உள்ளன. அவை பற்றிப் பார்ப்போம்.. ஆர்.வி. உதயகுமார் இயக்கி 1993-ம்…
கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவில், இந்தி நடிகர் ரன்வீர் சிங் கலந்து கொண்டார். மேடையில் பேசிய…