Rakul Preet Singh latest photos
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தெலுங்கு திரை உலகில் நாயகியாக அறிமுகமான இவர் தமிழில் நடிப்பது மட்டுமல்லாமல் தற்போது பாலிவுட் படங்களிலும் பல நடிகர்களுக்கு ஜோடியாக பிஸியாக நடித்து வருகிறார்.
மேலும் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் அவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பக்காவான கவர்ச்சி உடையில் பளபளப்பாக எடுத்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோ சூட் வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தமன்னா அதனை தொடர்ந்து வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், பையா, சுறா, தில்லாலங்கடி,…
மதுரையில் போஸ்டர்களை ஒட்டி ரஜினி ரசிகர்கள் அவர்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
ஜெயிலர் 2 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து உள்ளார் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக…