Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சீரியல் நடிப்பதில் அதிரடி முடிவு எடுத்த நடிகை ரக்ஷா- சோகத்தில் ரசிகர்கள்

raksha holla stop acting

விஜய் தொலைக்காட்சியில் நாம் இருவர் நமக்கு இருவர் முதல் சீசனை யாரும் மறந்திருக்க மாட்டோம். அதில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ரக்ஷா.

தொடரில் இவருக்கும் மாயன் என்ற கதாபாத்திரத்திற்கும் இருந்த ரொமான்ஸ் காட்சிகள் எல்லாம் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டது.

சீரியல் கொரோனாவால் பாதியில் நிறுத்தப்பட்ட ரக்ஷா புதிய சீரியலில் கமிட்டானார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அன்பே சிவம் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

ஆனால் தற்போது அந்த தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறார். என்ன காரணம் என்பது சரியாக தெரியவில்லை, ரக்ஷாவின் இந்த முடிவு கண்டு ரசிகர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.