தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி.இந்த நிகழ்ச்சி 5 சீசன் முடிந்த தற்போது ஆறாவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது.
தற்போது பைனல் வாரத்தில் இந்த நிகழ்ச்சி இருந்து வருகிறது. டைட்டில் வின்னராக யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்ற பரபரப்பான திருப்பங்களுடன் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் தற்போது ராஜூதான் டைட்டில் வின்னர் என்ற தகவல் வெளியாகியிருந்தது.
அதாவது டைட்டிலை வின் பண்ணு ராஜுவுக்கு 5 லட்சம் பரிசு தொகை கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவர் பிக் பாஸ் டைட்டில் வென்றது இருந்தது குறிப்பிடத்தக்கது.
இது எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். உங்களுக்கு யார் டைட்டிலை வெல்ல வேண்டும் என்பதை எங்களோடு கமெண்ட் பகிர்ந்து கொள்ளுங்கள்.
