rajinikanth review for vikram movie
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் விக்ரம்.
இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், சூர்யா, நரேன் என பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார்.
ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றியைப் பெற்ற இந்த படத்தை பார்த்த ரஜினி கமலுக்கு போன் போட்டு சூப்பர் கமல், கலக்கிட்டீங்க.. படம் செமயாக இருக்கு என பாராட்டி உள்ளார். மேலும் படக்குழுவினரையும் ரஜினி பாராட்டி உள்ளார்.
Alpha Lyric Video | Blast | Arjun | Ravi Basrur | Benny Dayal | Subash…
Magudam Tamil Teaser | Vishal | GV Prakash | Anjali | Dushara | Super Good…
SlumDog - 33 Temple Road Teaser (Tamil) | Puri Jagannadh | Vijay Sethupathi | Tabu…
Sambavakaari Lyric Video | Gatta Kusthi 2 | Vishnu Vishal, Aishwarya Lekshmi | Sean Roldan…
Moondram Kan Official Trailer | Vidaarth | Kalaiyarasan | Sago Ganesan | RS Rajprathap |…
Nooru Sami Official Trailer | Vijay Antony | Swasika|Ajay Dhishan|Lijomol Jose| Balaji Sriram | Sasi