Categories: NewsTamil News

சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத்தை தயாரித்த பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி!

அனைத்து மக்களுக்கும் தற்போதைய தேவை நல்ல மனநிலையும், உடல் ஆரோக்கியமும் தான். எதிர்பாராத விதமாக வந்த கொரோனா உலகை ஆட்டிப்படைத்து விட்டது. இறந்தவர்களோ 5 லட்சத்திற்கும் மேல்.

உலகளவில் சினிமா பிரபலங்களும் இந்நோயால் பாதிக்கப்பட்டனர். சிலர் இறந்தனர். சிலர் சிகிச்சை வெற்றியாகி வீடு திரும்பினர்.

இந்நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடிகரும், தயாரிப்பாளருமான ராக்லைன் வெங்கடேஷ் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளாராம்.

அவருக்கு அவரின் மகன் டாக்டர் அபிலாஷ் சிகிச்சை அளித்து வருகிறாராம். ஆனால் வெங்கடேஷ் கொரோனா இருக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும் அவர் அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகை சுமலதாவை சந்தித்து பேசியிருந்தார் என கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த லிங்கா படத்தை தயாரித்தது வெங்கடேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Recent Posts

Thaainilam Official Trailer

Thaainilam Official Trailer | Amar Ramachandran | Neha Amar | Abhilash G. Devan | Ouseppachan

10 hours ago

Muttayi Vandi Tamil Video Song

Muttayi Vandi Tamil Video Song | Bethlehem Kudumba Unit-Vishnu Vijay | Girish AD | Nivin…

10 hours ago

அழகு என்பது காண்பவரின் கண்களில் உள்ளது – கத்ரினா கைஃபுக்கு ஆதரவாக குஷ்பு!

நடிகர் விக்கி கௌஷலைத் திருமணம் செய்துகொண்ட நடிகை கத்ரினா கைஃபுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்குப் பிறகு அவரது…

10 hours ago

ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டுமே தூங்குகிறேன் – நடிகை ராஷ்மிகா மந்தனா

பான்-இந்தியா அளவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, அடுத்ததாக பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின்…

10 hours ago

திருமண நாள் கொண்டாட்டத்துக்கு ஸ்காட்லாந்தை தேர்வு செய்தது ஏன்? – சூர்யா விளக்கம்

தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதியான சூர்யா – ஜோதிகா கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி திருமணம் செய்து…

10 hours ago

தங்கையின் குற்றச்சாட்டுக்கு நடிகை அம்பிகா விளக்கம்

நடிகை ராதா, தனது சகோதரி நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயர் மீது இன்று சென்னை காவல்…

10 hours ago