Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மாமனிதன் படத்தை பார்த்த ரஜினிகாந்த் என்ன செய்திருக்கிறார் பாருங்கள்.. படத்தின் விநியோகஸ்தர் வெளியிட்ட தகவல்

Rajinikanth About Mamanithan Movie

பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. ஹீரோ வில்லன் அனைத்து விதமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் சீனு ராமசாமி இயக்கத்தில் ஏற்கனவே மூன்று படங்களில் நடித்திருந்த நிலையில் நான்காவது படமாக சமீபத்தில் வெளியானது மாமனிதன் திரைப்படம்.

யுவன் சங்கர் ராஜா தயாரிப்பு மற்றும் யுவன் இளையராஜா ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காயத்ரி நடித்திருந்தார். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வர பலரும் படத்தை பாராட்டி பதிவு செய்து வருகின்றனர்.

திரையுலகப் பிரபலங்கள் இந்த படத்தை பாராட்டி ட்வீட் செய்து வருகின்றனர். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மனிதன் படத்தில் பாராட்டி படக்குழுவிற்கு போன் போட்டு பாராட்டியுள்ளார். இந்தத் தகவலை படத்தின் விநியோகஸ்தராக ஆர்கே சுரேஷ் வெளியிட்டுள்ளார்.

Rajinikanth About Mamanithan Movie
Rajinikanth About Mamanithan Movie