Rajini in Next Movie Details
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் நெல்சன் திலீப் குமார். இவரது இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட திரைப்படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து விஜய், நெல்சன் கூட்டணியில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் இந்த படத்தை தொடர்ந்து நெல்சன் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் வெகு விரைவில் தொடங்க உள்ளது. இதன் இறுதி தற்போது இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதற்காக நெல்சன் பெங்களூரு சென்று சிவராஜ் குமார் அவர்களை சந்தித்துப் பேச இருப்பதாக சொல்லப்படுகிறது. பேச்சுவார்த்தைக்கு பிறகு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
7 ஆண்டுகளுக்கு ஒருமுறை... அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும்! மேக்கரை என்ற மலைக்கிராமத்தில் சில ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர்.…
வெளிநாட்டில் தங்கி வேலை தேடி வரும் அர்ச்சனாவுக்கு ஒருவழியாக வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சொந்த ஊரில் இருக்கும்…
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…
ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா…
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா –…
அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள புதிய வெப்தொடர் #Love வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல்…