ஆலியா மானசாவிற்கு பதிலாக ராஜா ராணி2 சீரியலில் நடிக்கப் போவது இவர்தான்.. வெளியான புகைப்படம்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வரும் ஆலியா மானசா நிஜ வாழ்க்கையில் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்து வருகிறார். அவருக்கு இந்த மாதம் முறையில் பிரசவம் நடக்க இருக்கிறது. இதன் காரணமாக ஆல்யா இந்த சீரியலில் இருந்து விலகிக் கொள்ள இருப்பதாக தகவல் பரவிய நிலையில் அது உண்மையில்லை என கூறி வந்தனர்.

சந்தியாவாக தொடர்ந்து ஆலியா மானசா தான் நடிப்பார் என சொல்லப்பட்டது. இந்த நிலையை சந்தியா பிரசவத்திற்கு செல்வதால் அவருக்கு பதிலாக புதிய நடிகை ஒருவரை நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் என அவர் நடிக்கும் காட்சி குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளன.

இந்த மாற்றம் தற்காலிகமானது என சொல்லப்படுகிறது. பிரசவம் முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு மீண்டும் தனது நடிப்பை ஆல்யா மானசா தொடருவார் எனவும் தகவல்கள் கசிந்துள்ளன.


Raja Rani 2 Serial Sandhiya Character Update
jothika lakshu

Recent Posts

ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முன்கூட்டியே வெளியாகும் ‘காளிதாஸ் 2’!

பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…

1 week ago

“வி.ஜே. பார்வதி பற்றி பேச எதுவும் இல்லை..” – விஜய் சேதுபதி

இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…

1 week ago

என் அழகைப் பார்த்து ரசிகர்கள் மனைவியிடம் சொல்வது இதுதான்! – ஷில்பா மஞ்சுநாத்

தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…

1 week ago

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

1 week ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

1 week ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

1 week ago