Raja Rani 2 Serial Niharika With Husband
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் நாயகியாக்க ஆல்யா மானசா நடித்து வந்த நிலையில் அவர் பிரசவம் காரணமாக விலகிக்கொள்ள தற்போது அவருக்கு பதிலாக ரியா என்பவர் நடித்து வருகிறார்.
மேலும் இந்த சீரியலில் பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்து வருகின்றனர். அவர்களில் ஒருவர்தான் நிஹரிகா. இவர் சந்தியாவின் அண்ணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ரஞ்சித் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட இவர் அவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் நிகாரிகா தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட அவருடைய கணவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லிப் லாக் கிஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து கூறி உள்ளார்.
மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…